Single Result

Sort by:
  • -5%
    மரு கார்த்திகேயன் ராஜேந்திரன் MBBS MS MCh(Plastic).,(நுண் அறுவை சிகிச்சை (Microvascular)மற்றும் மறுசீரமைப்பு (Reconstructive)அறுவை சிகிச்சை நிபுணர்)01-06-1985 அன்று தமிழ்நாட்டில்,சேலம் மாவட்டத்தில் உள்ள முத்தாகவுண்டனூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.2003-2009 மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஸ்,2015-2018 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் MS( General Surgery),2021-2023 இல் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் MCh(Plastic Surgery) பயின்றுள்ளார்.திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.தற்போது அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கி ஆ பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்பிளையர் சிங்கர் (Master of Masters) அகாடமியால் சான்றளிக்கப்பட்ட வாழ்க்கை பயிற்சியாளர்(Life Coach). உலகின் பல தலை சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று தற்போது ஆற்றல் பயிற்சியாளராக(Energy Coach) Holistic Happiness Hub என்ற குழுவின் நிறுவனராக உள்ளார்.
    Sku: 9789356486270

    8 இரகசியங்கள் எல்லையற்ற ஆற்றலை பெற (8 Secrets to Energise Everyday): ஆற்றல்தான் எல்லாமே ………பயன்படுத்துங்கள் (Energy is Everything … Use it)

    Estimated delivery on 27 December - 2 January
    Original price was: ₹199.00.Current price is: ₹189.00. Add to cart Quick View