HomeShopWishlistCartAccount
🐝 Free Standard Delivery on orders above ₹499 · ⚡ Try Ziffy Express — Same Day Delivery
Ziffy BeesBooks · Audio · Toys
Ziffy BeesBooks · Audio · Toys
📦Track♥Wishlist
AccountCart
HomeBooksToys
Today's Deals Ziffy Express

Rs 199.5

Save 5%

HomePoetryசிந்தனை சிதறல்கள் : என் கவிதை தொகுப்பு
சிந்தனை சிதறல்கள் : என் கவிதை தொகுப்பு
5% OFF

சிந்தனை சிதறல்கள் : என் கவிதை தொகுப்பு

Category: Poetry · Publisher: Clever Fox Publishing

Author: Gerard Selvan ( G செல்வன்)

- 0 verified ratings·Purchase-only reviews

Rs 199.5

MRP Rs 210Save 5%

Add ₹300.5 more for free standard delivery

Format Options

50 units in stock

Product Description

திரு. ஜெரார்ட் செல்வன் அவர்கள் எழுதிய “சிந்தனை சிதறல்கள்” என்ற நூலில் 42 கவிதைகளின் தொகுப்பு ஆகும். இவர் பல ஆண்டுகளாக தமிழ் கவிதைகள் மற்றும் தமிழ் பக்தி பாடல்கள் எழுதி வருகிறார். அப்பக்தி பாடல்களுக்கு இசையமைத்து 2018- இல் ஒலி பேழையாக வெளியிட்டார் அதில் ஒன்றான “அன்பு இறைவா” சிறப்பம்சம் கொண்டது. மேலும் Gee Creations என்ற YouTube சேனலில் இப்பாடல்களை கேட்டு மகிழலாம். மொத்தத்தில், ஆசிரியரின் கவிதைகள், அவர்களின் திறமை மற்றும் நுண்ணறிவுக்கு ஒரு சான்றாகும். அவர் காதல், இயற்கை, மரணம், அறிவு, எண்ணங்கள், மனம் போன்ற கருப்பொருள்கள் பற்றி எழுதினாலும், வாசகர்கள் தங்கள் சொந்த உணர்வுகளையும், அனுபவங்களையும் ஆராய அழைக்கும்படியாக அமைந்துள்ளது. அழகான மொழி மற்றும் கருப்பொருள்களின் சிந்தனைமிக்க ஆய்வு, எழுத்தின் ஆளுமை, சொற்களை கையாளும் விதம், கருத்தின் ஆழம் அனைத்தும் கவிதைக்கு அழகு சேர்ப்பவை. “சிந்தனை சிதறல்கள்” கவிதை தொகுப்பு, தமிழ் மொழிக்கும், இலக்கிய உலகின் தரத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது .
Sample preview coming soon for this title

Product Information

ISBN
9789367075227
Publisher
Clever Fox Publishing
Language
Tamil
ISBN
9789367075227
SKU
9789367075227
Keywords
2018-, gee, creations, youtube, 2018- gee, gee creations, creations youtube, youtube 2018-, poetry, clever fox publishing, gerard selvan g, tamil, paperback, books online, buy books online, poetry books, gerard selvan g books, clever fox publishing books, tamil books, paperback book
Category
Poetry

Rs 199.5

5% off

Paperback

1
✅100% genuine
🔒Secure payment
🔄Easy returns
📞Quick Support

Customer Reviews

-

0 verified ratings

No approved reviews yet

Reviews appear after a delivered buyer submits one and admin approves it.

Questions & Answers0

Have a question about this product?

No questions yet. Be the first to ask!

Ziffy Bees

Your quick-commerce destination for books, ebooks, audiobooks, and toys. Fast delivery, great prices.

Clever Fox Publishing Private Limited

Ziffy Bees is a brand of Clever Fox Publishing Pvt Ltd

GST: 33AAJCC9444Q1ZZ

Registered seller · Ships from multiple Indian warehouses

📍 Chennai, Tamil Nadu, India

📞 +91 44 4000 1001

✉️ hello@ziffybees.com

Shop

  • Books
  • Toys
  • Ebooks
  • Audiobooks
  • Gift Cards

Help

  • Track Order
  • My Orders
  • Returns & Refunds
  • Shipping Policy
  • Privacy Policy
  • Terms
  • Contact Us
  • About Us

Standard Delivery

3-5 days · Free above ₹499

Express Delivery

Next day/Two Days · Free above ₹499

© 2026 Ziffy Bees. All rights reserved.

Privacy PolicyTerms of UseCookie PolicyEbook LicenseReturn PolicyShipping Policy