Loading…
Rs 219
Save 4%

Category: Poetry · Publisher: Clever Fox Publishing
Author: Thangaraj A
Rs 219
Add ₹281 more for free standard delivery
Free standard delivery
Book + any toy = free delivery
Even below ₹500. Add a toy to your book order.
Standard delivery to serviceable Indian pincodes. Express and optional services are charged separately.
500 units in stock
கவிதைக்கு கல்வி தெரியாது . மொழி தெரியாது. அன்னை மொழிச் சொற்கள் அதுவாய் வந்து விழுந்து கவிதை என்று பிறப்பெடுக்கும்.
கற்பனை என்பது அறிவியலா ? அல்லது அறிவா ? விடை தெரியாது. இரண்டும் இருக்கலாம் .
எப்பொழுது பிறக்கும் தெரியாது. எப்படிப் பிறக்கும் புரியாது. மொழியின் பற்றோ, விடை ஏது ?. ஆனாலும் பல வருடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் எழுதி வைத்ததை தொகுத்திருக்கிறேன்.
இது ஐந்திணை அருவியின் நாளின் பெருமை பற்றிய கவிதைகள் தொகுப்பு . ஜனவரி முதல் திசம்பர் வரை உள்ள ஒவ்வொரு சிறப்பான நாளையும் கொண்டிருக்கும் கவிதைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.